![]() |
அகமுடையார் வழித்தோன்றல் தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை |
அகமுடையார் வரலாற்றில் முதல் முறையாக 1926 ஆம் ஆண்டு அகமுடையார் பேரினத்தின் நலன் கருதி அகமுடையார்கென தனி சங்கம் (சென்னை மாகான அகமுடையார் மகாசன சங்கம்) என்ற பெயரில் உருவாக்கி மாபெரும் 4 அகமுடையார் மாநாடுகளை நடத்தி வெற்றி கண்டவர் வீரத்திருமகன் பட்டுக்கோட்டை நாடிமுத்து பிள்ளை ஆவார் இதன் நான்காவது மாநாட்டை 1932 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை தலைமையில் நடத்தினார் அந்த மாநாட்டில் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை ஆற்றிய உரை உங்கள் பார்வைக்கு...!!!
அகமுடையார் இனம் சார்ந்த மாநாடாக இருந்தாலும் இதிலும் கூட தமிழ் வளர்ச்சிக்கும் நமது இனத்தில் வாழும் ஏழை எளிய குழந்தைகளின் நலனுக்காகவும் கல்வி வளர்ச்சிக்குமே ஐயா உமா மகேசுவரன் பிள்ளை அதிகம் பேசியுள்ளார்...!!!
புகைப்படம் ஆதாரம் உதவி செய்த மதிப்பிற்குரிய அண்ணன் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி...!!!
இவன் அகமுடையார் வரலாறு மீட்புகுழு
Comments
Post a Comment