Skip to main content

Posts

Showing posts with the label அகமுடையார் நாயக்கர் நட்பு

தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை

ஐந்தாம் தமிழ் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த அகமுடையார் வழித்தோன்றல் தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் புதிய முழு உருவ திருஉருவ படம்...!!! குறிப்பு : அகமுடையார் இனத்தின் மீது நட்புறவு கொண்ட நாயக்கர் இனத்தவரால் இப்புகைப்படம் வெளியிடப்படுகிறது மாமன்னர்கள் மருது பாண்டியர்களால் உருவான அகமுடையார் = நாயக்கர் நட்பு என்றும் அழியாது...!!! இவன் அகமுடையார் வரலாறு மீட்புகுழு