Skip to main content

Posts

Showing posts with the label கோச்சடை முத்தையா கோவில்

சிவகங்கை சீமை மீட்பு போருக்கு முன்பு மருது பாண்டியர்கள் வணங்கிய கோச்சடை முத்தையா கோவில்

மாமன்னர்கள் மருது பாண்டியர்கள்  இன்று (அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள்) மருது சீமையின் வீர மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் சிவகங்கை சீமை மீட்பு போருக்கு முன்பு வணங்கிய கோச்சடை முத்தையா கோவிலுக்கு சென்று நாம் மறந்த சில வரலாற்றை மீட்டனர்...!!!  மதுரையின் மைய பகுதியான கோச்சடை என்ற ஊரில் முத்தையா கோவில் உள்ளது மருது பாண்டியர்கள் வேலுநாட்சியாரை காப்பாற்றி விருப்பாச்சி கோபால நாயக்கர் உதவியுடன் விருப்பாச்சியில் பாதுகாத்து வந்தனர்  பின்னர் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானின் உதவியுடன் போர் படைகளை திரட்டி கொண்டு மருதிருவர் வழிநடத்தி வருகிறார்கள் வெள்ளையனிடம் இழந்த சிவகங்கை சீமையை மீட்க வைகை ஆற்றினை கடந்து செல்லும் போது இந்த கோச்சடை முத்தையா கோவிலுக்கு வந்து வணங்கி விட்டு கோவிலின் தல விருட்சமான சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான புளியமரத்தின் அடியில் அவர்கள் அழைத்து வந்த மொத்த படை வீரர்களுடன் மருது பாண்டியர்கள் மற்றும் வேலுநாட்சியார் ஒரு இரவு தங்கி இறைவனை வணங்கி அதன் பிறகு தான் வெள்ளையர்களுடன் போரிட்டு இழந்த சீமையினை மீட்டுள்ளனர்...!!! முத்தையா கோவிலின் முன்புறம...