Skip to main content

Posts

Showing posts with the label கரந்தை உமா மகேசுவரன்

அகமுடையார் வழித்தோன்றல்கள் நினைவிடங்களுக்கு ஒரு பயணம்

தமிழவேள் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை  முதற் இடை கடை சங்கங்களின் அழிவிற்கு பின்னர் ஐந்தாம் தமிழ் சங்கத்தினை தஞ்சையில் உருவாக்கி தமிழை வளர்த்த அகமுடையார் வழித்தோன்றல் கரந்தை உமா மகேசுவரன் பிள்ளை மேலும் முற்பட்டோர் பட்டியலில் இருந்த அகமுடையார் இனத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அதாவது BC பட்டியலில் இணைத்த உத்தம தலைவர் இவரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது...!!!  பொதுவுடைமை போராளி வாட்டாக்குடி இரணியன்  தமிழ்நாட்டின் நேதாஜி என்று அழைக்கப்படும் அகமுடையார் வழித்தோன்றல் பொதுவுடைமை போராளி வாட்டாக்குடி இரணியன் தனது வாழ்நாள் முழுவதும் ஏழை எளிய தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களின் உரிமைக்காக அயராது உழைத்து உயிர் நீத்த மாவீரனின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் வாட்டாக்குடி இரணியன் நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது...!!!  பெரியகோட்டை மன்னப்பதேவர் ஆலயம் சோழர்களின் ஆட்சிக்கு பிறகு மராட்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தில் தஞ்சை பகு...