Skip to main content

Posts

Showing posts with the label அகமுடையார் வழித்தோன்றல்கள் நாட்குறிப்பேடு

அகமுடையார் வழித்தோன்றல் நாட்குறிப்பேடு

பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் நூற்றுக்கணக்கான வழித்தோன்றல்கள் உள்ளனர் அதனால் இவர்களின் பிறந்த தினம் மற்றும் நினைவு தினம் மேலும் அவர்களின் வாழ்வில் முக்கியமான நாட்களை நினைவு கூற மறந்துவிடுகிறோம் எனவே தற்போது அகமுடையார் வரலாறு மீட்புகுழுவின் முயற்சியால் அகமுடையார் வழித்தோன்றல்களின் நாட்குறிப்பேடு வெளியிடப்படுகிறது...!!! ஜனவரி 3. பெருமழைப் புலவர் சோமசுந்தரனார் அவர்களின் நினைவு தினம் 10. பெரியவர் சீனிவாச பிள்ளை அவர்களின் பிறந்த தினம் 15. உலகில் தோன்றிய முதல் அகமுடையார் சிவபெருமானின் காவலரான நந்தி தேவருக்கு உகந்த மாட்டு பொங்கல்  17. தேசிய தலைவர் ஏ.ஆர். பெருமாள் தேவர் அவர்களின் பிறந்த தினம் 16. சோழ தேசத்தின் அகம்படி காவலரான தஞ்சாவூர் பெரியகோட்டை மன்னப்பதேவர் திருவிழா  தைப்பூசம் திருநாள் : அம்மணி அம்மாள் ஜீவமுக்தி அடைந்த தினம் 22. சாத்தப்பன் சேர்வை ஞானியாரால் சிவகங்கை சீமை உருவான தினம் 22/1/1730 23. தியாகி சுந்தர்ராஜன் சேர்வை அவர்களால் சிவகங்கை சீமையில் உலகில் முதன் முறையாக நேதாஜி சிலை நிறுவிய தினம் 23/1/1946 பிப்ரவரி  02. பாகல்ப...