Skip to main content

Posts

Showing posts with the label மருது பாண்டியர்கள் குரு வெள்ளையன் சேர்வை

தென் தமிழகத்தையே வென்ற வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை

அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை  மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குருவான அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை அவர்களின் மண்டகபடி திருவிழா இராமநாதபுரம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் பங்குனி திருவிழாவில் 8 ஆம் திருநாள் மண்டகபடியாக ''வெள்ளையன் சேர்வை'' மண்டகபடி மிகச்சிறப்பாக நடைபெறுகிறது...!!! ------------------------------------------------------------------ வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை 1736 முதல் 1763 வரை நான்கு சேதுபதிகளின் ஆட்சி காலத்தில் அரசாங்கத்தில் சக்தி வாய்ந்த ஒரு தலைவனாக விளங்கினார் அந்த 27 ஆண்டுகால சேதுநாட்டு வரலாறானது தளவாய் வெள்ளையன் சேர்வையின் வெற்றி புகழின் வரலாறாகவே காணப்படுகிறது...! சேதுபதிகளின் ஆட்சியில் தளவாயாக பணியாற்றியவர்களில் இவர் பெயர் தனியிடம் வகிக்கிறது மதுரை நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தில் தளபதியும் அமைச்சரும் சேர்ந்த ஒரு பதவி உருவாக்கப்பட்டது அதன் பெயரே தளவாய் என்பதாகும்...! நாட்டின் ஆட்சி முறையெல்லாம் சேர்வைகாரருக்கு உட்பட்டே இருந்தது வெள்ளையன் சேர்வையின் வீரம் புகழ் தமிழ் நா...