ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் சமயம் மதுரை பகுதியில் இருந்த சமயம் இந்து சமுதாய பெண்கள் வெளியில் செல்லவோ திருவிழாக்களிலோ கலந்து கொள்ளவோ முடியாத சூழல் நிலவிகொண்டிருந்தது மாற்று மதத்தினரால் கடத்தபட்டு கொலை செய்யபடும் நிகழ்வுகள் சாதாரணமாக நடந்தது இதற்கு முற்றுபுள்ளி வைத்தவர்கள் மாயாண்டி சேர்வை மற்றும் அவரது குழுவினர் அகமுடையார் வழித்தோன்றல் மாவீரர் மாயாண்டி சேர்வை அவர்கள் தேசியவாதியாக இருந்தவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தேசிய கொடி ஏற்றபோவதாக ஆங்கிலேயர்களிடம் அறிவித்தார் ஆங்கிலேயர்களும் அவரை தடுப்பதற்கு பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தி இருந்தனர் ஆனால் மாயாண்டி சேர்வை மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு கோபுரத்திலே சில நாட்கள் தங்கி அந்த நாட்களில் உணவு தண்ணீர் இன்றி வாழ்ந்து சொன்ன தேதியில் தேசிய கொடி ஏற்றிவிட்டார்...!!! மாயாண்டி சேர்வை வரைந்த மருதரசர்கள் திருவுருவ படம்...!!! மாயாண்டி சேர்வை மிக சிறந்த ஓவியரும் ஆவர் மருது சீமையான சிவகங்கை சீமையின் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் சிம்மாசனத்தில் உள்ளவாறு முதன்முதலில் படம் வரைந்தவர் இவரே...!!! மதுரை இந்து மகாசபை தலைவராக இரு...
அகமுடையார் வரலாறு மீட்புகுழு