ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் சமயம் மதுரை பகுதியில் இருந்த சமயம் இந்து சமுதாய பெண்கள் வெளியில் செல்லவோ திருவிழாக்களிலோ கலந்து கொள்ளவோ முடியாத சூழல் நிலவிகொண்டிருந்தது மாற்று மதத்தினரால் கடத்தபட்டு கொலை செய்யபடும் நிகழ்வுகள் சாதாரணமாக நடந்தது இதற்கு முற்றுபுள்ளி வைத்தவர்கள் மாயாண்டி சேர்வை மற்றும் அவரது குழுவினர் அகமுடையார் வழித்தோன்றல் மாவீரர் மாயாண்டி சேர்வை அவர்கள் தேசியவாதியாக இருந்தவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தேசிய கொடி ஏற்றபோவதாக ஆங்கிலேயர்களிடம் அறிவித்தார் ஆங்கிலேயர்களும் அவரை தடுப்பதற்கு பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தி இருந்தனர் ஆனால் மாயாண்டி சேர்வை மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு கோபுரத்திலே சில நாட்கள் தங்கி அந்த நாட்களில் உணவு தண்ணீர் இன்றி வாழ்ந்து சொன்ன தேதியில் தேசிய கொடி ஏற்றிவிட்டார்...!!!
![]() |
மாயாண்டி சேர்வை வரைந்த மருதரசர்கள் திருவுருவ படம்...!!! |
மதுரை இந்து மகாசபை தலைவராக இருந்து இந்துகளுக்கு தொண்டாற்றினார் மேலும் அகமுடையார் சமுதாயத்திற்காக 1975 ஆம் ஆண்டு மதுரையில் "அகில இந்திய அகமுடையார் மகாசபை" என்ற அமைப்பை உருவாக்கி சிறப்பாக சமுதாய தொண்டாற்றியவர் திருமங்கலம் மாயாண்டி சேர்வை அவர்கள் ஆவார் "அகில இந்திய அகமுடையார் மகாசபை" அமைப்பின் நிறுவனராகவும் தலைவராகவும் சிறப்பாக தனது ஆயுள் உள்ளவரை செயலாற்றினார் மேலும் இந்து மகாசபையின் மதுரை மாவட்ட தலைவராக இருந்தார்...!!!
மார்ச் 03 மாயாண்டி சேர்வை அவர்களின் பிறந்தநாளையொட்டி நமது அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மேலும் மாயாண்டி சேர்வை குடும்பத்தினர் மூலம் மதுரை திருமங்கலத்தில் மாயாண்டி சேர்வை நினைவிடத்தில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது...!!!
![]() |
அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் மரியாதை செலுத்திய போது...!!! |
![]() |
மாயாண்டி சேர்வை குடும்பத்தினர்...!!! |
![]() |
அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் பொங்கல் வழிபாடு...!!! |
இவன் அகமுடையார் வரலாறு மீட்புகுழு
Comments
Post a Comment