ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை கவுண்டருடன் இணைந்து போராடி ஆடிப்பெருக்கன்று வீரமரணம் அடைந்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் வீரத்தளபதி கருப்பு சேர்வை அவர்களின் 213 வது வீரவணக்க நாளான இன்று அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறுவோம்...!!!
தீரன் சின்னமலை கவுண்டர் இருக்கும் இடமே நான் இருக்கும் இடம் என்று நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து தூக்கு கயிற்றை துச்சமாக எண்ணி தானாக முன்வந்து நாட்டிற்காகவும் நண்பனுக்காகவும் தன்னுயிர் நீத்த கருப்பு சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக வீரவணக்கங்கள்...!!!
அகமுடையார் - கவுண்டர் இனத்தின் நட்பு அன்று போல இன்றும் என்றும் வாழ்க வளர்க...!!!
மாவீரன் கருப்பு சேர்வை நினைவு தினத்தையொட்டி சங்ககிரியில் அமைந்துள்ள கோவை ஆதீனத்திற்குட்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை ஆலயத்தில் அமைந்துள்ள கருப்பு சேர்வை திருஉருவ சிலைக்கும் மற்றும் திருஉருவ படத்திற்கும் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!!
புலவர் குழந்தை படைப்புகள்-5 வரலாற்று புத்தகம் வாங்கி படித்துவிட்டு கருப்ப சேர்வை வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள், பொய்யான வரலாற்றை திரிக்க வேண்டாம்,சேர்வை என்றாலே அகமுடையாரா???
ReplyDeleteநாவிதர் சிறுவன்
Deleteநீ கருணாநிதியின் உண்மையான சாதியை சேர்ந்தவன் என்பது தெளிவு! கொங்கில் கவுண்டர்களைப் போல அகமுடையத் தேவர்(சேர்வை) பல லட்சம் பேர் சோழர் காலம் முதல் போர் தளபதிகளாக வீரர்களாக வாழ்ந்து வருகின்றனர்! நாசுவனுக்கு ஏதடா சேர்வை பட்டம்?
DeleteThis comment has been removed by the author.
Deleteகூகுளில் தேடினால் விக்கிப்பீடியா வில் படித்துவிட்டு அவர் அகமுடையாரா அல்லது மருத்துவரா எனத் தெரிந்துகொள்ளலாம்
ReplyDeleteIthu thavarana pathivu ithai udane block panna vendum karuppu servai navidhar kulathai sarnthavar enpathai miga aatharathudan kurukiren
ReplyDeleteமாவீரன் கருப்பன் சேர்வை அகமுடையார் வம்சம் பொய்யான தகவலை தெரிவிக்க வேண்டாம் குழந்தைகள் போல பாகம்-5 அதில் உள்ள விவரங்கள் அதுதான் உண்மை தவறான வரலாற்றை திரிக்க வேண்டாம்
ReplyDeletehttp://karuppanservai.blogspot.com/2020/06/blog-post_64.html
Deleteஅகமுடையார் வம்சத்தினர் தவறான பொய்யான வரலாற்றில் வைத்திருக்கிறார்கள் அகமுடையார் வம்சத்தினர் கருப்பன் சேர்வை என்னும் நாவித செல்வனை
ReplyDeleteஅகமுடையார் வம்சத்தினர் கருப்பன் சேர்வை அகமுடையார் வம்சத்தை சேர்ந்தவர் என்று தவறான வரலாற்றை திரிக்க வேண்டாம்
Kongu Maruthuvar
ReplyDeletehttp://karuppanservai.blogspot.com/2020/06/blog-post_64.html
ReplyDeletehttp://karuppanservai.blogspot.com/2020/06/blog-post_64.html
ReplyDeletehttp://karuppanservai.blogspot.com/2020/06/blog-post_64.html
ReplyDeleteமருத்துவரை கொண்டாடும் அகமுடையாரை வாழ்த்துகிறோம்.

ReplyDeleteகருப்பு சேர்வை அகமுடையார் தான்.......மருத்துவருக்கும் கருப்பு சேர்வைக்கும் என்ன தொடர்பு .........
ReplyDeleteDA I unaku theriuma
Deletekaruppa servai oru maruthuvar
ReplyDelete