Skip to main content

Posts

Showing posts with the label ஜீன் 2 மே 26 சிவகங்கை சீமை போர்

சிவகங்கை சீமை சிவந்த தினம்

ஜீன் 2 தமிழனின் வரலாற்றில் மிக முக்கியமான தினம் சிவகங்கை சீமை சிவந்த தினம் இரத்த சரித்திரம் உருவான தினம்...!!! மருது சீமையான சிவகங்கை சீமையின் வீர மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் தன்னை நம்பி வந்த கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக ஆங்கிலேயர்கள் சிவகங்கை சீமை மீது போர் தொடுக்க மே 26 1801 அன்று புறப்படுகிறார்கள் அவ்வாறு புறப்பட்ட அவர்களது படைகள் ஜீன் 2 1801 ஆம் நாளன்று மேஜர் கிரே தலைமையில் நாகலாபுரத்திலிருந்து 46 மைல்கள் தூரத்தில் உள்ள மருது சீமைக்குட்பட்ட திருப்புவனத்தை வந்தடைகிறார்கள் அங்கே மருது நாட்டை சேர்ந்த வீரர்கள் முதல் முறையாக ஆங்கிலேயர்களின் கண்களுக்கு தென்படுகிறார்கள்...!!! மருது நாட்டு வீரர்கள் ஆங்கிலேயர்களின் படையில் பின் வரிசையில் வந்த வீரர்களை சுடுகிறார்கள் ஆனால் அதை தவிர ஆங்கிலேயர்களுக்கு வேறு இடைஞ்சல் ஏதுமில்லை மேலும் ஆங்கிலேயர்களின் முகாமிற்கு அருகிலிருந்த வெற்றிலை கொடி காலில் இருந்து இரவு நேரத்தில் நமது மருது நாட்டு வீரர்கள் வெடிகளை வெடித்தார்கள் இதனால் ஆங்கிலேயர்கள் இரவு முழுவதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது ஆனாலும் அவர்க...