![]() |
1946 ஆம் ஆண்டு சிவகங்கை அரண்மனை வாசலில் நிறுவப்பட்ட நேதாஜி சிலை...!!! |
தாய்நாட்டின் சுதந்திரம் பெறவேண்டி நேதாஜியுடன் இணைந்து பல அகமுடையார் வழித்தோன்றல்கள் போராடினார்கள் அந்த விதத்தில் மருது சீமையான சிவகங்கை சீமையில் பிரிட்டிஷாருக்கு பரம எதிரியான நேதாஜி சுபாஸ் சுந்தரபோஸ் சிலையை சுதந்திரத்திற்கு முன்பே 23/01/1946 அன்று நேதாஜி உயிருடன் இருக்கும் போதே உலகில் முதன் முதலில் சிலை அமைத்த தியாகி சுந்தரராஜன் சேர்வை (அகமுடையார்) ஆவார்...!!!
![]() |
உலகில் முதல் நேதாஜி சிலை அமைத்த அகமுடையார் வழித்தோன்றல் சுந்தரராஜன் சேர்வை...!!! |
![]() |
நேதாஜி சிலைக்கு கீழே அமைந்துள்ள கல்வெட்டு...!!! |
சிவகங்கையின் மைய பகுதியில் பிரிட்டிஷாரின் ஆதிக்க காலத்தில் நேதாஜி அவர்களின் சிலையை திறப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல பல துன்பத்திற்கு உள்ளாகி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போதிலும் எதற்கும் கலங்காமல் நேதாஜி சிலை திறந்த மாவீரர் சுந்தரராஜன் சேர்வை புகழ் எட்டுதிக்கும் ஓங்குக...!!!
இவன் அகமுடையார் வரலாறு மீட்புகுழு
Comments
Post a Comment