பாம்பன் சுவாமிகள் முருகனின் மறு அவதாரமான பழந்தமிழ்குடியான அகமுடையார் பேரினத்தில் உதித்த பாம்பன் சுவாமிகள் தமிழ்நாட்டில் இராமேசுவரத்தில் அமைந்துள்ள பாம்பன் என்ற ஊரில் பிறந்து வடமொழி,தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று ஆறுமுகனை வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார் திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் வழியில் சித்திரக் கவிகள் எழுதியுள்ளார் தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தனது பாடல்களாலும் சாத்திரங்களாலும் தொண்டாற்றினார் முருகனின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666 இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன இவரியற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது பாம்பன் சுவாமிகள் மே 30 1929 அன்று ஜீவசமாதி அடைந்தார் அவரது சமாதி கோவில் சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ளது...!!! வாழ்க்கைக் குறிப்பு: பழந்தமிழ்க் குடியான அகம்படியர் குடியில் சாத்தப்பப் பிள்ளை என்பாருக்கும் செங்கமலம் என்பாருக்கும் மகனாக தோராயமாக 1850 ஆம் ஆண்டு இராமேசுவரத்தை அடுத்த பாம்பனில் பிறந்தார் இவரது இயற்பெயர் அப்ப...
அகமுடையார் வரலாறு மீட்புகுழு