மருது சீமையான சிவகங்கை சீமையின் வீர மாமன்னர்கள் மருது பாண்டியர்களால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள திருஞானசம்பந்த பெருமானை ஆவணி மூல வீதிகளில் எழுந்தருளச் செய்வதற்கு மதுரை ஆதீனத்திற்கு வழங்கப்பட்ட வெள்ளி தேர் இன்று 31/05/2018 மீனாட்சி அம்மன் கோயில் வெளியே வீதி உலா வந்தது...!!!
இவ்விழாவில் நமது அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் இளைஞர்கள் கலந்து கொண்டனர்...!!!
வெள்ளி தேர் பற்றி முதன் முதலில் குரல் கொடுத்த சைவநெறி மீட்பு பேரவைக்கும் இந்த தகவலை அனைவருக்கும் தெரியப்படுத்திய ஐயா மாரி சேர்வை அவர்களுக்கு நன்றிகள்...!!!
இவண் : அகமுடையார் வரலாறு மீட்புகுழு
Comments
Post a Comment